بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: தொழில் நுட்பம்


தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொழில் நுட்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

>> வியாழன், 26 மார்ச், 2009

ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

நாம் MS OFFICE-ல் நாம் MS WORD,MS EXCEL,MS ACCESS,

MS POWER POINT உபயோகித்து வருகின்றோம்.

முக்கிய விவரங்களை - நமது தனிப்பட்ட

கணக்கு விவரங்களை - பதிவிட்டு இருப்போம்.

நாம் இல்லாத சமயத்தில் யாராவது நமது

கடிதத்தையோ - கணக்கு விவரங்களையோ

பார்த்தால் நமக்கு சங்கடம் வரலாம். அவர்கள்

அவ்வாறு பார்க்காமல் இருக்க நாம் நமது

கணக்கு விவரங்கள் மற்றும் கடிதங்களை

பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க முடியும்.

அதை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

முதலில் நாம் பாதுகாக்க வேண்டிய

கடிதத்தை திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதை Save us கொடுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Nq92WUCBl1a0cZtuTEvvLRMqsyLKbUv7Tu8f6-9TeJ38bZM4kZ8EdcM1SslrEkUZvDglVC3PO1Pxj5LPPXRM1fc5AGjkv_lnjATPKYm4i2ahr8YhUfbH7xtLrouBOHF5VmViQmFIr8K5/s320/save+as.jpg

உங்களுக்கு இந்தWindow ஓப்பன் ஆகும்.

அதில் பார்த்தீர்களே யானால் கீழே

Tools என்கிற காலம் இருக்கும். அதை

தேர்வு செய்தால் உங்களுக்கு இந்த

Window ஓப்பன் ஆகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3YAizuvUDsdRbvMfgUXwF-i5Aa2cHrIM2rEj-fm9T8lHO689XynN-jBy9d23hPGexTrWG9p8Q0RBy19VKyhUjtyNnhfQm9c_sT40aAsoNomOMLlkcQvwPRVOlBVhSB2Cs4lGw_2FvoIwm/s320/General+Options.jpg

இப்போது இதில் உள்ள

General Options கிளிக் செய்யவும்.

உங்களுக்கு General Options Window

ஓப்பன் ஆகும். அதில் உள்ள

File encryption options for this document

கீழ் உள்ள

Password to Open என்கிற பெட்டியின்

உள்ளே நீங்கள் சேமிக்க விரும்பும்

பாஸ்வேர்டை டைப் செய்யவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj0t9NAC0QQ8JmXOYWAgVhIRxnj9jso5SdHeQDgR_ayzhU5jKuLYPqTKgMwQaPQLZsHX4ZuQAwrPQKrydaZVZ52Yitaco7hloq8xQNa82CbyNEgksA0wNEUoNlhXKsyZpe_3rdpYwJv_Zl/s320/General+Options-1.jpg

ஓகே கொடுக்கவும். மீண்டும் உங்களுக்கு

Confirm Password வரும் . அதிலும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG-z3Udrk6fiSNBHa01qX6N_9qQfJ8DG2LCwZpm6LWAGR-D9Kdcd9DZfwHTFOBnNaAjCU7nfI9IFsW__Tpa4bZzMVxPmSEHFrnczTJkOH7H_sxcs1x271VDBmu9YiSyrnnQ2dYZmAAvHJL/s320/confirm+password.jpg

உங்களுடைய முந்தைய பாஸ்வேர்டையே

டைப்செய்யவும். ஓகே கொடுத்து

வெளியேறவும். அடுத்து Save செய்யவும்.

இப்போது அனைத்தையும் மூடி வெளியேறவும்.

இப்போது மீண்டும் அந்த ஆபிஸ் வேர்டையோ -

எக்ஸெல்லையோ திறக்கவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_IefY4AtKGVF2gGSgLMmcR86d-fgCzdod3ZV0BXq84mcOo07U-RokNKuB6zxLnIXiMuNv3u4QhAT_GFUnAxuSXgl2Bpq7akdtfJOd6klATzazJYl_qaeOUBc57NRWH0KxbxMPWR-jps-w/s320/password.jpg

உங்களுக்குஓப்பன் ஆகும் முன் உங்களிடம் பாஸ்வேர்ட்

கேட்கும்.நீங்கள் முன்பு கொடுத்த பாஸ்வேர்ட் கொடுத்தால்

தான் உங்களுடைய டாக்குமெண்ட்-கணக்குகள் ஓப்பன்

ஆகும். இதன்படி உங்கள் டாக்குமென்ட்களை

கணக்கு விவரங்களை பாதுகாக்கலாம்.



Read more...

ஒபாமா பதவியேற்பு- ஒரு வித்தியாச தொழில்நுட்பப் பார்வையில்

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhqLhUS4v40hG8tC8sRX7RZAdNB_1Bh9cteA_tNddb4BOLf1xJJa-owYjykpMAq_jo8Lq3BpoUxInuEhnrpW7t-dUM-FkyvfsQG4zKE2zg0bWIeiSgvQbmCC94PEj6C2N_iOSSQndMXe6NK/s800/obamafin.jpg
டேவிட் பெர்மன்(David Bergman) என்னும் புகைப்படக்காரர் ஒபாமா பதவியேற்று பேசும் போது ஜிகாபன்(Gigapan) என்னும் அதிநவீன புகைப்பட உபகரணத்தின் மூலம் 220 ஒளிப்படங்களை எடுத்து இணைத்து ஒரு பனோரமிக் ஒளிப்படத்தை உருவாக்கியுள்ளார்.கீழே சொடுக்கி அந்த படத்தை பார்க்கலாம். சுட்டியின்(mouse) மூலம் ஜூம்(zoom) செய்து பாருங்கள்.VIP பார்வையாளர்களை கவனியுங்கள்.ஒபாமா என்னவோ சீரியசாக பேசி கொண்டிருக்கிறார்.பல பேர் தூங்கி கொண்டிருக்கிறார்கள் :-))

http://gigapan.org/viewGigapanFullscreen.php?auth=033ef14483ee899496648c2b4b06233c

 

 

 

 



Confidentiality Note : This message is intended for the recipient named above. It may contain confidential or privileged information. If you are not the intended recipient, please notify the sender immediately by replying to this message and then delete it from your system. Do not read, copy, use or circulatethis communication.

For more information about us, Please visit our website www.etaascon.com

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP