بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: கீழக்கரை நகராட்சியில் 21- வார்டுகள் முடிவுகள்


கீழக்கரை நகராட்சியில் 21- வார்டுகள் முடிவுகள்

>> வெள்ளி, 21 அக்டோபர், 2011

1 -வார்டு அதிமுக வேட்பாளர் சுரேஷ் வெற்றி - போட்டியிட்டோர் - சுரேஷ் (அதிமுக), மகாலிங்கம்(கம்யூ),பாலகிருஸ்ணன்,பாலமுருகன் (சுயேசைகள்)

2வது வார்டு மீனாள் அதிமுக வெற்றி!, போட்டியிட்டோர் - மீனாள்(அதிமுக),அழகம்மாள்(சுயே)

3வது வார்டு (சுயே) ரமேஷ் வெற்றி! போட்டியிட்டோர்-ராஜேந்திரன் நகர்செயலாளர்(அதிமுக),செய்யது ஹமீது அலி( திமுக), சுல்தான் ஆரிபு, நல்ல இப்ராகிம்,அப்துல் ஹாதி, ராஜ்குமார்,ரமேஷ்,செய்யது அபுதாகிர்,பவுசுல் அமீன்,அப்பாஸ் அலி (சுயேச்சைகள்)

வார்டு 4- பாத்திமா சுயே வெற்றி ! - போட்டியிட்டோர் - லைலத்துல் முபாரக்கா(திமுக), முகம்மது பாத்திமா(அதிமுக)ஹமீது ஷகிபா(காங்) முகம்மது மரியம்ப பீவி,பாத்திமா,(சுயேச்சைகள்)
வார்டு 5- சாகுல் ஹமீது (திமுக)வெற்றி ! போட்டியிட்டோர் -நிஷார் அகமது(அதிமுக),சாகுல் ஹமீது(திமுக),நூர் அகமது,ஹமீது இக்பால்,செய்யது அப்தாகிர்,முகம்மது அபுல் ஹசன் கலாம் ஆசாத் (சுயேச்சைகள்)

வார்டு 6 - தங்கராஜ் வெற்றி(சுயே) போட்டியிட்டோர் - ச‌ரவணன்(அதிமுக),கென்னடி(திமுக),கனேசன்(காங்)தங்கராஜ்,செல்வநாயகம்,முருகானந்தம்,மாரிகிருஷ்ணன்,(சுயேச்சைகள்)

வார்டு -7 அன்வர் அலி(சுயே) வெற்றி !போட்டியிட்டோர்- சித்திக்(திமுக), சித்தி ஜரினா(அதிமுக),பாக்கர் அலி,அன்வர் அலி,சுல்பிகர் அலி (சுயேச்சைகள்)

வார்டு 8 செய்யது கருணை(அதிமுக) வெற்றி !போட்டியிட்டோர்- செய்யது கருனை(அதிமுக),செய்யது சித்திக்(திமுக),ஹமீது சுல்தான்(காங்),சிக்கந்தர் சேட்,ஜகுபர் சாதிக்,ஜஹாங்கிர்,முகம்மது சதக் தம்பி,ஹபீப் முகம்மது,ரசூல் கான் (சுயேச்சைகள்)

வார்டு - 9 ஹாஜா முகைதீன் (அதிமுக)வெற்றி !போட்டியிட்டோர்-ஹாஜா முகைதீன்(அதிமுக),சீனி முகம்மது(காங்)ஜின்னா சாகிப்,ஹிம்யான்,அஹமது சலீம்,செய்யது ஹமீது (சுயேச்சைகள்)

வார்டு 10 அஜ்மல்கான்(காங்)வெற்றி ! - போட்டியிட்டோர்-முகம்மது இப்ராகிம் (தேமுதிக)அஜ்மல் கான்(காங்),நெய்னா முகம்மது,லெப்பை தம்பி,செய்யது அஹம்து கபீர்(சுயேச்சைகள்)

வார்டு - 11 மீரா பானு(திமுக) வெற்றி. போட்டியிட்டோர்-ஆயிசத்து ரஹிமா(அதிமுக),மீரா பானு(திமுக),நெயனா முகம்மத் நாச்சியா((தேமுதிக)முனிஸ்வரி,ஹபீப் ராணி(சுயேச்சைகள்)

வார்டு - 12 -சித்திக் அலி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்- ஏ.எஸ்.சுல்தான் செய்யது இப்ராகிம்,(திமுக),ஹமீது கான்(காங்)சுல்தான்(அதிமுக), ஐ.சுல்தான் செய்யது இப்ராகிம்(தேமுதிக),சுல்தான் அப்துல் காதர்,அஜ்மல் கான்,சித்திக் அலி(சுயேச்சைகள்)

வார்டு -13 ரபியுதீன் (சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்- ஜகுபர் நவாஸ்(திமுக),சூசை(அதிமுக),ரபியுதீன் (சுயே)

வார்டு - 14 தாஜின் அலிமா(சுயே) வெற்றி ! போட்டியிட்டோர்-ஹைருல் பரியா(திமுக),முகம்மது பசிமா(அதிமுக),ஹமீதா பானு(காங்)தாஜின் அலிமா(சுயே)

வார்டு -15 முஹம்மது மஜிதா பிவி(சுயே) வெற்றி! போட்டியிட்டோர்-ஜென்னத்து பிர்தவ்ஸ் (அதிமுக),முஹம்மது மஜிதா பிவி, ராணி(சுயேச்சைகள்)
வார்டு - 16 முகம்மது ஜரினா பேகம்(அதிமுக)வெற்றி ! போட்டியிட்டோர் -முகம்மது ஜரினா பேகம்(அதிமுக),செய்யது ஹதிஜா(சுயே)

வார்டு - 17 ஆனா மூனா என்ற முகைதீன் காதர் சாகிப்(அதிமுக) வெற்றி !பிர்தவ்ஸ் இப்ராகிம்(திமுக),முகைதீன் காதர் சாகிப்(அதிமுக),சதக்கு முகம்மது ஜாபர்(தேமுதிக)முசம்மில் (சுயே)

வார்டு -18 முகைதீன் இப்ராகிம்(சுயே) வெற்றி !அமீர் அப்துல் கரீம்(திமுக), பாருக்(அதிமுக),மரைக்காயர்(காங்),அஸ்வத் கரீம்,அப்துல் அலி சித்திக்,முகைதீன் இப்ராகிம்,முகம்மது முகைதீன்,நெய்னா முகம்மது (சுயேச்சைகள்)

வார்டு - 19 அருசியா பேகம்(திமுக) வெற்றி ,போட்டியிட்டோர் ஆயிசா பீவி(அதிமுக),சீனி மரியம்(சுயே)

வார்டு - 20 ,ஹாஜா முகைதீன் (இடிமின்னல்)(திமுக)வெற்றி, போட்டியிட்டோர் அப்துல் வஹாப்(அதிமுக),பந்தே நவாஸ்,ஜாகிர் ஹுசைன்,செய்யது சிராஜ்தீன்,அக்பர் அலிகான்,அப்பாஸ்கான்(சுயேச்சைகள்)

வார்டு 21,ஜெயபிராகசம்(சுயே) வெற்றி,  போட்டியிட்டொர் -அருள்மோசை தயாளன்(காங்),குமரன்(அதிமுக),செந்தில் குமார்(தேமுதிக),கனேஷ மூர்த்தி ,நாகராஜன்,ஜெயபிரகாசம்

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP