بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: கீழக்கரை நகராட்சி தலைவர் அதிமுக வெற்றி !வாக்கு விபரம்


கீழக்கரை நகராட்சி தலைவர் அதிமுக வெற்றி !வாக்கு விபரம்

>> வெள்ளி, 21 அக்டோபர், 2011

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராபியத்துல் காதரியா வெற்றி பெற்றார்.

மொத்தம் பதிவான வாக்குகள் 12712

ராபியத்துல் காதரியா(அதிமுக) 3702 வெற்றி பெற்றார்.

ஆபிதாபேகம்(டீச்சர்)(சுயே ) - 2930
ஆத‌ரவு - ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌கம்

தாஜீன் நிஷா(திமுக) - 2655

கதிராயி(சுயே) - 1026

ஜீனத் மரியம்(தேமுதிக) -731

மெஹர் பானு(சுயே),தமுமுக ஆதரவு -  608

ஆயிஷத் (சுயே) - 449

ஆயிஷத்துல் முபஸ்ஸரா(காங்) - 331

ரஹமத் நிஷா(புதிய தமிழகம்) - 147

மெகர்நிஷா(சுயே) - 133


0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP